25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.0.560.350.160.300.053.800.6 2
அழகு குறிப்புகள்

ஷாக் ஆகாதீங்க…! திருமணத்துக்கு முன்னரே தாய்மை! இந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா?

திரையுலகை சேர்ந்த சில பிரபலமான நடிகைகள் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளனர்.

திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமான நடிகைகள்.
ஸ்ரீதேவி625.0.560.350.160.300.053.800. 1

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி முதலில் மிதுன் என்ற நடிகரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார்.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் டேட்டிங் சென்றார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக தைரியமாக அறிவித்த ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்த பின்னர் குழந்தை பெற்றார்.

சரிகா625.0.560.350.160

நடிகர் கமல்ஹாசனும், நடிகை சரிகாவும் காதலித்து வந்த நிலையில் சரிகா கர்ப்பமாகி மகளை பெற்றெடுத்தார்.

அவர் தான் தற்போதைய பிரபல நடிகை சுருதிஹாசன். இதன் பின்னர் கமலும், சரிகாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாவது மகளான அக்‌ஷராஹாசன் பிறந்தார்.

அம்ரிதா அரோரா625.0.560.350.160.300.0

முன்னணி நடிகையான அம்ரிதா, தொழிலதிபர் சகீல் லடக் என்பவரை காதலித்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அம்ரிதா அதன் பின்னரே சகீலை மணந்தார்.

டுவிங்கிள் கண்ணா625.0.560.350.160.300.053.8 1

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார், பிரபல நடிகை டுவிங்கிள் கண்ணாவை கடந்த 2002-ஆம் ஆண்டு மணந்தார்.

ஆனால் திருமணத்துக்கு முன்னரே டுவிங்கிள் கர்ப்பமாக இருந்தார் என அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

எமி ஜாக்சன்625.0.560.350.160.300.053.800.6 2

தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள எமி ஜாக்சன் ஜார்ஜ் பனயடூ என்பவருடன் டேட்டிங் சென்றார், பின்னர் அவர் மூலம் கர்ப்பமான எமி திருமணத்துக்கு முன்னரே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தைக்கு தாயானார்.

Related posts

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்.

nathan

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – நீதிமன்றம் போட்ட உத்தரவு

nathan

தவறான அழகு குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

sangika

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika

பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற

nathan

நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !2023ல் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !!

nathan

பனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ்!

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan