26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
priya22
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! ப்ரியா அட்லியும் பேபியும்: புகைப்படம்!

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்ற திரைப்படங்களை இயக்கியவர் அட்லி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவி பிரியா அட்லி ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அந்தவப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனியாக இருக்கும் அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் தெரிந்ததே.

etcy7a uwaa

இப்படியான நிலையில் ப்ரியா அட்லி இது சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ’என்னுடைய பேபி பாய் உடன் நான்’ என்று அவர் பதிவு செய்துள்ள இப்படியான புகைப்படங்கள் ஏராளமாக லைக்ஸ்களை பெற்று வருகின்றன.eu0dme

 

இப்படியான நிலையில் இயக்குனர் அட்லி விரைவில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

priya22

Source :indiaglitz

Related posts

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

கண்களை அழகாக காட்ட

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! கண்கருவளையம்ஆயுர்வேத_வழிகள்

nathan

ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் 3ஆவது அலையை ஏற்படுத்துமா? வெளிவந்த தகவல் !

nathan

இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க.. முகம் ஜொலிக்க இழந்த பொலிவை திரும்ப பெறலாம்….

nathan

அடேங்கப்பா! மாஸான லுக்கிற்கு மாறிப்போன நீயா நானா கோபிநாத்..

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

sangika

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan