Image 2021 02 13T035610.326
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா பிகினி உடையில் மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ நடிகை!

 

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் ’மாஸ்டர்’ படத்தின் 25வது நாளில் வெளியான டெலிடட் காட்சியில் இவர் நடித்த காட்சி இருந்தது

artist surekhavani 31421754 2412

 

இதனை அடுத்தபடியாகு இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பதும் ரசிகன்கள் இவரது நடிப்பை பாராட்டினார்கள் என்பதும் தெரிந்ததே. டெலிடட் காட்சிக்கே இந்தவளவு பாராட்டும் கமெண்ட்ஸ்களா? என நடிகை சுரேகா வாணி தனது சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்துார் என்பது குறிப்பிடத்தக்கதுartist surekha

 

இப்படியான நிலையில் சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மொட்டைமாடி நீச்சல் குளத்தில் கருப்பு பிகினி உடையில் படு மார்டன்யாக நீச்சலடிக்கும் புகைப்படத்தை சுரேகா வாணி பதிவு செய்து ரசிகன்களை குஷிப்படுத்தி உள்ளார். இப்படியான புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.artist surekhavani 79529236 2

Related posts

நம்ப முடியலையே… நடிகை நமீதாவா இது, அவரது 17 வயதில் படு ஒல்லியாக எப்படி உள்ளார் பாருங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும்?

nathan

முகம் பொலிவு பெற இந்த எளிய குறிப்புகளை செய்யுங்கள்!…

nathan

பாலிவுட் சென்றதும் மிக கலராண அட்லீ – லேட்டஸ்ட் லுக்….

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…!

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

மூக்கில் உள்ள blackheads நீங்க எளிய வழி

nathan

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..? அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika