27.4 C
Chennai
Thursday, Jul 3, 2025
00pho
அழகு குறிப்புகள்

பிக்பாஸ் ஷிவானியின் அட்டகசமான பொங்கல் புகைப்படங்கள்!

கடந்த ஞாயிறன்று கிழமை எவிட் செய்யப்பட்ட ஷிவானி நாராயணன் என்பது தெரிந்தததே.இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்துு வெளியேறிய பின்னர் ஷிவானி நாராயணனின் சமூக வலைதளப் பக்கத்தில் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்ததை அடுத்தபடியாகு அவரது ரசிகன்கள் அவரைப் பற்றி அப்டேட்களை கேட்டுக்கொண்டிருந்தனர்

இந்நிலையில் பால காதல்லால் வீட்டில் புகம்பம் ஏற்பட்டதாக பலரும் அவரை கலாய்த்து வருகின்றனா். இந்நிலையில்  இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள். இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் பானை மற்றும் கரும்புடன் கூடிய அவர் வரைந்த வண்ணமயமான கோலங்கள் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதுerqb0ah erqb0s

Related posts

உங்க வீட்டில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய எளிய குறிப்புக்கள்

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

நகங்கள் எளிதில் உடைகிறதா?

nathan

வழுக்கை வராமல் தடுக்க

nathan

ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம்.. “ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க”..

nathan

முகத்தில் சோர்வு நீங்க

nathan

மூக்கிட்கான அழகு குறிப்புகள்

nathan