23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
kiara advani
அழகு குறிப்புகள்

இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா! இந்த உடை எப்படி பாடில நிக்குது.. டாப் ஆங்கிள் மொத்தமும் தெரியுது என கலாய்க்கும் ரசிகர்கள்

பாலிவுட்டையே கலக்கி கொண்டு வரும் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம். எஸ். தோனி தி அன் டோல்டு’ ஸ்டோரி படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

பரத் அனே நேனு என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து பக்கத்து மாநிலமான ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தெலுங்கில் சில படங்களில் தொடர்ந்து நடித்த கியாரா அத்வானி இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை வரும் காதல் காட்சிகள் எவ்வளவு பிரசித்தம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் இந்தியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். லக்ஷ்மி பாம், இண்டோ கி ஜவானி, ஷர்ஷாஹ் ஆகிய பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது கியாரா போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ரசிகர்களை ஜில் ஜில் கூல் கூல் ஆக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

kaira advani kaira advaniv

Related posts

முக பருவை போக்க..

nathan

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்

nathan

முகப் பொலிவிற்கு

nathan

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika

அக்குளில் உள்ள கருமையைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம்…..

sangika

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

முகத்திற்கான க்ளென்ஸிங் – அழகு குறிப்புகள்

nathan

இதோ உங்களுக்காக எளிய முறைகளில் வீட்டிலேயெ இருந்து சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி

sangika

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika