28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
anithasampath81
அழகு குறிப்புகள்

ரசிகரிடம் மனம் திறந்த அனிதா! நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்!

விஐய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார் என்பது அறிந்ததே. மேலும் அவர் ஆரியிடம் மிகவும் கோபமாக திட்டியதால் தான் ஆரியின் ரசிகன்கள் அவரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் ரசிகர் ஒருவர் அனிதாவிடம், ‘நான் உங்களை சன் டிவி சேனலில் பார்த்ததில் இருந்தே ரசிகராக உள்ளேன். அதில் நீங்கள் அழகாக இருப்பீர்கள். நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது சரிதான் என்று நினைக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார்.

 

ரசிகரின் இந்த கேள்விக்கு பதில் தெரிவித்த அனிதா, ‘நான் வெளியே வந்ததுக்கு நான் தான் காரணம். என்னுடைய கேள்வி சரிதான் என்றாலும், அதை பயன்படுத்திய விதம் தவறு. அதனால் தான் அவ் வீட்டில் இருந்து நான் எவிக்ட் ஆனேன். மேலும் நான் அவ் வாரம் மனதளவில் வெளியேற தயாராகவும் இருந்தேன். எனக்கு வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு முந்தைய வாரமே வந்துவிட்டது

 

Related posts

நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை…சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர், நடிகைகள்

nathan

காய்கறி ஃபேஷியல்:

nathan

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

அடேங்கப்பா! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுபிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை!

nathan

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!!

nathan

நம்ப முடியலையே…அறந்தாங்கி நிஷாவின் குழந்தையா இது? கொள்ளை அழகில் ஜொலிக்கும் சஃபா!

nathan

இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! முகப்பருக்களை முற்றிலும் நீக்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க தொடை மற்றும் பிட்டம் அசிங்கமா கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

nathan