34 C
Chennai
Wednesday, May 28, 2025
625.500.560.350.160.300.053.800.900 2
அழகு குறிப்புகள்

பொங்கி எழும் ரியோ மற்றும் சோமு! புரனி போசும் ஆரி……

ஆரி, பாலாஜி இருவரும் 9 பாயிண்டுகள் பிடித்து சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்ந்தது.

இதில் முதல் டாஸ்க்கில் சரியாக விளையாடிய பாலாஜி 2-வது டாஸ்க்கில் ரூல்ஸ்களை பிரேக் செய்து விளையாடி தனது காநீண்ட் சூனியம் வைத்து கொண்டார்.

இது கடைசியில் பாயிண்ட்ஸ் டேபிளில் எதிரொலித்தது. பாட்டு தெரியாமல் சென்று பஸ்ஸரை அழுத்தியதால் அவரின் பாயிண்ட்ஸ்கள் பலவாக சரிந்து விட்டன.

இரண்டு டாஸ்க்குகளிலும் அதிகம் பங்கு பெறாமல் இரண்டுக்கும் ரம்யா, ஆரி இருவருக்கும் பிக்பாஸ் ரூல்ஸ் அடிப்படையில் பாயிண்ட்ஸ்களை வழங்கினார். இந்த அடிப்படையில் பாலாஜிக்கு சமமாக தற்போது ஆரியும் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

இதேஉள்ளிட்டு ரம்யாவும் பாயிண்ட்ஸ் டேபிளில் நல்ல நிலையில் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆடாம ஜெயிச்சிட்டாங்க என இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

இன்னும் நீண்ட நாட்கள் இந்த டாஸ்க்குகள் இருக்கலாம் என்று தெரிகிறது. கடைசியில் யார் இதில் முதலிடம் பெறுகிறார்கள்? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related posts

அழகுக் குறிப்புகள்

nathan

எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் அழகு தரும் நலங்கு மாவு…

nathan

அழகான, வாளிப்பான, நீண்ட தொடைகளை பெறுவது எப்படி?

nathan

Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!

nathan

உணவக ஊழியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

பெண்களுக்கும் முகத்தில் ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?

nathan

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

ஆண்மை குறைவை போக்க, இத செய்து வாங்க…

sangika