1609591873
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! அப்பாவுடன் புத்தாண்டை கொண்டாடிய அக்சராஹாசன்…..

அப்பாவுடன் புத்தாண்டை கொண்டாடிய அக்சராஹாசன்2020 ஆம் ஆண்டு நேற்று முன்தினம் முடிந்தது என்பதும் நேற்று 2021 ஆம் ஆண்டு புத்தாண்டை உலக பொது மக்கள் அனைவரும் வரவேற்றனர் என்பதும் தெரிந்ததே

 

2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மனித இனம் கஷ்டப்பட்ட நிலையில், இந்த ஆண்டிலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. இப்படியான நிலையில் அரசியல் தலைவர்கள் திரை உலக பிரமுகர்கள் உள்பட அனைவரும் நேற்று புத்தாண்டு தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினர் என்பதும் உறவினர்கள் நண்பர்கள் உடன் இவர்கள் கொண்டாடியதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

அவ் வகையில் தேர்தல் பிரச்சாரம், பிக்பாஸ், படப்பிடிப்பு என பல்வேறு பணிகளுக்கு இடையே கமல்ஹாசன் இவர்கள் நேற்று தனது மகள் அக்ஷராஹாசன் உடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளார். இதுகுறித்து அக்ஷரா ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்பா கமலை கட்டி பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து புத்தாண்டை அப்பாவுடன் கொண்டாடினேன் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

Related posts

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா?

nathan

ரஷ்ய வீரர்களை கொத்தாக அமுக்கி குப்புற படுக்கவைத்த உக்ரைன் படை!

nathan

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

sangika

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம்

nathan

நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ள இவற்றை செய்யுங்கள்!…

sangika

இதை நீங்களே பாருங்க.! பார்ட்டியில் அஜால் குஜாலாக ஆட்டம் போட்ட தனுஷ், ஜெயம் ரவி, திரிஷா

nathan