sl3495
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

பிரெட் – 6 ஸ்லைஸ்,
மைதா – 2 டீஸ்பூன்,
பால், சர்க்கரை,
எண்ணெய் – தேவையான அளவு.

பாலில் மைதாவைக் கலந்து நன்றாக கட்டி வராமல் அடித்துக் கொள்ளவும். அதில் தேவையான  அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையும் வரை அடிக்கவும். இதில் பிரெட்டை தோய்த்து,  தோசைக்கல்லில் போட்டு  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும்  சிவக்க வைத்து எடுக்கவும்.

Related posts

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

சுவை மிகுந்த கோஸ் வடை

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

வாழைப்பூ அடை

nathan

பிட்டு

nathan

பொட்டேடோ வெட்ஜஸ்-potato veggies

nathan