25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.0.560.370.180.700.770.800.66 2 e1606585944820
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! நான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். இங்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடையில் ஒன்றாக நடித்த ஜோடி, இப்போது ரியல் ஜோடியாக கை பிடித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றனர். நண்பர்களான இருவரும் தங்களது குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளனர்.

625.0.560.370.180.700.770.800.6 1 e1606586097231

இவர்களது நான்காவது வயதில் இருவரையும் ‘’ஒரு ராணுவ வீரரின்

625.0.560.370.180 e1606586024748

திருமணம்’’ என்னும் நாடகத்தில் கணவர், மனைவியாக நடிக்க வைத்துள்ளனர்.

பல ஆண்டுகள் சென்றது. ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வெழுதி ராணுவ அ திகாரியும் ஆகிவிட்டார். ஆர்ய ஸ்ரீயும் மருத்துவம் படித்துள்ளார்.

இந்நிலையி;ல் ஸ்ரீராம் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்து, ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டு நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க, இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர்.625.0.560.370.180.700.770.800.66 2 e1606585944820

Related posts

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு உங்களுக்கு தெரியுமா எண்ணெய் வடியும் சருமத்திற்கு தீர்வு தரும்

nathan

தோல் பளபளப்பாக!

nathan

குளிக்கும் முன் 10 நிமிஷம் இதை மட்டும் செய்து பாருங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

பாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரின் அழகின் ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

முகத்தை ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம் தயிரை கொண்டு .!

nathan

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika