sl3663
சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு குடை மிளகாய்

என்னென்ன தேவை?

குடை மிளகாய் – 2,
உருளைக்கிழங்கு (மசித்தது) – 3,
வெங்காயம் – 3, தக்காளி – 2,
கொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள்,
கரம் மசாலா தூள் – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

குடை மிளகாயை விதை நீக்கி எண்ணெயில் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அதில் தக்காளி, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையை வதக்கிய குடை மிளகாய்க்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.
sl3663

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

கைமா இட்லி

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சுவையான மீன் கட்லெட் செய்வது எப்படி ?

nathan

சுவையான மினி ரவை ஊத்தாப்பம்

nathan

பூரி

nathan