28.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
AJITH 3
Other News

வைரலாகும் அஜித்தின் செல்ஃபி ஃபோட்டோ

 

AJITH 5

பல வருடங்களாக தனது முயற்சிகள் தாமதமாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், கடந்த சில வாரங்களாக அஜித்தின் படங்கள் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

AJITH 4

அவர் மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதன்பிறகு உடல் எடையை குறைத்து, இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை புதிய லெவலுக்கு கவர்ந்தார்.

AJITH 3

தொடர்ந்து டிரெண்டில் இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது ஒரு செல்ஃபி. அதில், கருப்பு நிற உடை மற்றும் கூல் கிளாஸில் மிகவும் கூலாக காணப்படுகிறார்.

AJITH 2

 

Related posts

பெற்றோர்களின் கவனத்திற்கு! எந்த வயதிலிருந்து குழந்தைக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம்?…

nathan

நடிகர் கவின் திருமணத்தின் பின் மனம் திறந்த லாஸ்லியா!

nathan

சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா

nathan

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

கீர்த்தி சுரேஷா இது..? – பரவும் புகைப்படங்கள்..!

nathan

இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..ரகசியம் உடைத்த அஞ்சலி..!

nathan

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுக்கு குழந்தை பிறந்தது

nathan

மூவர்ணக் கொடி மீது கால் வைத்து நிற்பதா?பிரதமர் மோடியின் நெகிழ வைத்த செயல்!

nathan

51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை..

nathan