32.5 C
Chennai
Sunday, Sep 29, 2024
dJ30PlI
கேக் செய்முறை

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

என்னென்ன தேவை?

பெரிய சைஸ் முட்டை – 6,
மைதா – 150 கிராம்,
எண்ணெய் – 100 மி.லி.,
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 200 கிராம்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியே பிரித்து, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடிக்கவும். (கீழே விழாமல் இருக்க வேண்டும்). இத்துடன் சர்க்கரையை போட்டு கலக்கவும். பின்பு இதில் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். பின் எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

பிறகு ஹான்ட் பீட்டர் கொண்டு பேக்கிங் பவுடர், மைதாவை அதில் கொட்டி கட்டியில்லாமல் கலந்து, வெண்ணெய் தடவிய டின்னில் ஊற்றி 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 45-50 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் பரிமாறவும்.dJ30PlI

Related posts

மாம்பழ கேக் புட்டிங்

nathan

பேக்டு அலாஸ்கா

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

ஜெல்லி கேக்

nathan

சாக்லேட் கேக்

nathan

கடலைமாவு கோவா பர்பி கேக்

nathan

நாவூறச் செய்யும் நாவல்பழ கேக்

nathan

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

nathan