வீட்டிலேயே
ஒரு ஃபேசியல்
செய்வது எப்படி
1. உங்கள் சருமத்தை
சுத்தப்படுத்தவும்
2. உங்கள் முகத்தை
ஆழமாக சுத்தப்படுத்தவும்
3. மாய்ஸ்சுரைஸ் படுத்தவும்
நன்றாக சுத்தப்படுத்தவும்
வீட்டிலேயே ஒரு ஃபேசியல் செய்துக் கொள்ள, நீங்கள் உண்மையிலேயே செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் சருமத்துக்கு ஊட்டமளித்து உள்ளிருந்து சுத்தப்படுத்தி கொண்டு வரும் ஒரு ஃபேஸ் வாஷ் மீது சார்ந்திருப்பதுதான். நாங்கள் தேர்வு செய்வது டவ் டீப் ப்யூர் பியூட்டி ஃபேஸ் வாஷ், இது சருமத்தில் இருந்து ஈரப்பதத்தை எடுக்காது என்பதோடு நுண்துளைகளில் உள்ள அழுக்கையும் சுத்தப்படுத்துகிறது.
தேய்த்திடுங்கள்
அடுத்து சருமத்தில் இருந்து இறந்த சரும திசுக்களை அகற்றும் செ. ஐவ்ஸ் ஆப்ரிகாட் ஸ்க்ரப் பயன்படுத்துங்கள். அதன் பிறகு நுண்துளைகளை திறக்கச் செய்வதற்காக உங்கள் முகத்தில் ஆவி பிடித்து ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தவும்.
சருமத்துக்கு இளமையூட்டுங்கள்
உங்கள் சருமத்துக்கு நீர்ச்சத்தை கொடுக்கும் லக்மே அப்சொலியூட் ஸ்கின் க்ளாஸ் ஓவர்நைட் மாஸ்க் உடன் நீங்கள் வீட்டிலேயே செய்யும் ஃபேசியலை நிறைவு செய்யவும். காலையில் இளமையான, சுத்தமான மற்றும் நீர்ச்சத்துள்ள சருமத்துடன் நீங்கள் விழித்தெழுவீர்கள்.