201603310709323678 banana chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பழ சப்பாத்தி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு இது.

வாழைப்பழ சப்பாத்தி
வாழைப்பழ சப்பாத்தி
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்,
வாழைப்பழம் – 1,
தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு.

செய்முறை:

* வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.

* எண்ணெய், நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.

* பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய், நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள்.

* இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.201603310709323678 banana chapati SECVPF

Related posts

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

பிடி கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

nathan

கேரட் தோசை

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

கஸ்தா நம்கின்

nathan

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

nathan

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

nathan