24.1 C
Chennai
Saturday, Jan 18, 2025
director

வம்புக்கிழுத்த பிரபல நடிகை! அவருக்கு பெண்களோட அந்த இடம்தான் ரொம்ப புடிக்கும்..

சமீபகாலமாக நிறைய பிரச்சனையில் சிக்கி போதுமடா சாமி ஆள விடுங்க என பைத்தியம் ஆகுமளவுக்கு பயங்கர மன உளைச்சலில் இருக்கிறார் அந்த பிரபல இயக்குனர். அந்த ஒரே ஒரு படம் எடுத்து விட்டு அவர் படும்பாடு ஐயகோ!

இந்நிலையில் ஊரே அந்த இயக்குனரை ஒதுக்கிவைக்கும் நிலையில் கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் அந்த பிரபல நடிகர். தற்போது அந்த முன்னணி நடிகரின் அடுத்த படத்தில் தான் இயக்குனராக பணியாற்ற உள்ளார் அந்த இயக்குனர்.

ஆனால் அவரை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்து வச்சு சேர்ந்தவர் பிரபல நடிகை ஒருவர். எண்ணற்ற முறை தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என அந்த இயக்குனரின் மீது குண்டை தூக்கிப் போட மொத்த சினிமா உலகமும் அதிர்ந்தது.

ஆளைப் பார்த்தால் சிண்டு மாதிரி இருக்காரு, இந்த வேலையெல்லாம் பார்க்கிறாரா என மொத்த சினிமாவுலகம் சந்தேகப்பட்டது. அந்த நடிகை அந்த இயக்குனரோடு மட்டும் விட்டுவிடாமல் மொத்த சினிமா நடிகர்களும் தன்னுடன் ஒன் டே மேட்ச் விளையாடினார்கள் என குற்றம் சாட்டினார்.

அந்தப் பிரச்சனை பூதாகரமாக, நடிகையை துரத்தி விட்டது அக்கடதேச திரைத்துறை. அதனால் தற்போது வேறு வழியின்றி தமிழ் சினிமாவில் செட்டிலாகிவிட்டார். இனி தவறாக எதுவும் பேச மாட்டார் என நினைத்துக் கொண்டிருக்கையில் மீண்டும் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் இயக்குனரை வம்புக்கு இழுத்திருக்கிறார் அந்த நடிகை.

அந்த இயக்குனருக்கு பெண்களிடம் அந்த முக்கியமான இடம் தான் ரொம்ப பிடிக்கும் என கூறி அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டு அசிங்கபடுத்தி உள்ளார். இருந்தாலும் அந்த நடிகையைப் பற்றி தெரிந்தவர்கள் பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை.

ஆனால் இயக்குனரின் மீது தொடர்ந்து கரும்புள்ளிகள் விழுந்து கொண்டிருக்கும் நிலையில் இதே மாதிரி செய்திகள் தொடர்ந்து வந்தால் அவர் படம் எடுப்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள்.

பாவம்யா அந்த மனுஷன்!