egg1 e1454075585600
அசைவ வகைகள்

முட்டை சாட்

தேவையான பொருட்கள் :
முட்டை – 3
தக்காளி கெட்ச்அப் (tomato ketchup)- 1 டீஸ்பூன்
தக்காளி சில்லி சாஸ் (tomato chili sauce) – 1 தேக்கரண்டி
புளி சாறு – 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
வறுத்த சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
பச்சை மிளகாய் – 1
சாட் மசாலா – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
பூந்தி – சிறிதளவு

செய்முறை :
* முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தக்காளி கெட்ச்அப், தக்காளி சில்லி சாஸ், புளி சாறு, எலுமிச்சை சாறு, வறுத்த சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* ஒரு தட்டில் மீது வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள சாஸை எல்லா இடங்களிலும் படும்படியாக ஊற்றவும்.
* கடைசியாக அதன் மேல் வெங்காயத்தாள், பூந்தி, சாட் மசாலா தூவி பரிமாறவும்.
* சுவையான முட்டை சாட் ரெடிegg1 e1454075585600

Related posts

மட்டன் ரொட்டி கறி குருமா

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

முட்டை தக்காளி குழம்பு ,

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

கத்தரிக்காய் புளிக்குழம்பு

nathan

வஞ்சரம் மீன் குழம்பு

nathan