26.6 C
Chennai
Saturday, Oct 19, 2024
முகப் பராமரிப்பு

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

தினமும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

Sensitive சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால்/தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்..

Oily Skin உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

கஸ்தூரிமஞ்சள் + பூலாங்கிழங்கு
இந்த இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கஸ்தூரிமஞ்சள் + பயித்தமாவு + தயிர்
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த Pack.

கஸ்தூரிமஞ்சள் + கடலை மாவு + பச்சைப்பயறு மாவு + பாலாடை
முகத்தில் இயற்கை அழகு பேண, மேலே சொன்ன நான்கையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

Related posts

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

nathan

முகத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஃபேஸ் வாஷ் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!!!

nathan