19 23 tweezing
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடிவளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். முகத்தில் உள்ள தழும்புகள் மறையஇரவு படுக்கும் முன், புதினாசாறு இரண்டு தேக்கரண்டி அரைமூடி எலுமிச்சம்பழம்சாறு ஆகியவற்றுடன் பயற்றம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சமஅளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்வி டும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குருவராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும். 19 23 tweezing

Related posts

பால் போன்ற சருமம் கிடைக்க இதை முயன்று பாருங்கள்…

nathan

புருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan

மஞ்சள் ஃபேஷ் பேக் போடும் போது தவிர்க்க வேண்டியவை

nathan

சூப்பர் டிப்ஸ்!உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஜூஸ்

nathan

மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?

nathan