29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
Other News

மாஸ் காட்டும் லியோ படத்தின் “நான் ரெடி” பாடல்..

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகன் தளபதி விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், மிஷ்கின், பாப் அந்தனி மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

விஜய்யின் 68 – விஜய்-க்கு வில்லனாகும் தோனி..

தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடலான “நான் ரெடி” பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்லா வரவேற்பை பெற்று வைரலான நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக அப்பாடல் யூடியூபில் 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து சூப்பர் ஹிட் அடித்து வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Related posts

பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த மோதல்;

nathan

தனுஷிற்கு தெரியாமல் மகன் வாழ்க்கைக்கு முதல் அடிதளம்!

nathan

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்?

nathan

Margot Robbie, Greta Gerwig and More Nominees Don Dazzling Designs at Oscars

nathan

அரேபிய குதிரைன்னா சும்மா வா..? – டூ பீஸ் உடையில் அனுஷ்கா..!

nathan

அம்மாடியோவ் என்ன இது? அழகு சீரியல் நடிகை ஸ்ருதி நடித்த மோசமான படம் தெரியுமா.. பட லிங்க் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

nathan

பிரதமர் மோடி புகழஞ்சலி “தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்” –

nathan

அஞ்சலி தொழிலதிபருடன் திருமணமா..?

nathan

நீங்களே பாருங்க.! விமானத்தின் ரெக்கையில் நடந்து சென்ற பெண்… பரிதவித்து நின்ற குழந்தைகள்!

nathan