26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

பிக்பாஸ் கொடுத்த அதிரடி தண்டனை!விதியை மீறிய விசித்ரா, யுகேந்திரன்…

nathan

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்

nathan

நடிகர் கருணாஸ் மகள் டயானா திருமணம்.. மணமக்கள் PHOTO

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

nathan

உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும் பச்சை பானம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

புது Business-ல் களமிறங்கிய பிரேம்ஜி மாமியார்- என்ன தொழில் தெரியுமா?

nathan

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

nathan

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள்

nathan