பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள்
இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப் பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விளம்பரங்களில்வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் இயற்கை முறையில் அழ காவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உண வுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவு ம், ஃபிட்டாகவும் இருக்கலாம் தினமு ம் குறைந்தது 30நிமிடமாவது உடற் பயிற்சிசெய்யுங்கள்.
அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவு ம் நல்லது தினமும் குறைந்தது 20 முதல் 25 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்கு வது உங்கள் அழகை பாதுகாக்க மிக வும் முக்கியம்.
சரியான தூக்கம் இல் லை என்றால் முகம் வாடி, கண்க ளைச் சுற்றி கருவளையம் வந்துவிடு ம்.
வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம்.
முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலா டையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம். அதை வாரம் இருமு றை செய்து வந்தால் விரைவில் நல்ல பல ன் கிடைக்கும். தினமும் கா லையில் 8 முத ல் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்கள் சருமத்தி ற்கும், ஆரோக் கியத்திற்கும் நல்லது.
கருத்த சருமம் பளப்பளக்க சில எளிய வழிகள்
கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உட லில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப் பாக இருக்கும்.
சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். வீட்டில் இ ருந்தே சிலஇயற்கையான பொருட்களை பயன்ப டுத்தி வந்தால், சருமமானது அழ கோடு இருப்பதுடன், மெலனின் அளவை யும் கட்டுப்படுத்தலா ம்.
*4பாதாம் பேஸ்ட், 1/2டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூ ன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அத னை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கு ம் கருப்பானது மறையும்.
* சந்தன பவுடரை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும்இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழு வ வேண்டும். அதனை நாள்தோறும் செ ய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறை ந்துவிடும்.
* கோக்கோ வெண்ணெ ய் ஒரு நல்ல மாஸ்சு ரைசர் மற்றும் ஆன் டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரை வில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கரு ப்பாக உள் ளதோ, அந்த இடத்தில் தடவி, 10நிமிடம் ஊற வைத்து கழுவிவந்தால் நல்ல பலன்கிடைக் கும்.
அதுவும் அதனை செய்தால் உடலில் இர த்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மே லும் இது செல்கள் பாதிப்ப டையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலு க்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடு க்கும். இந்த முறைகளை தொடர்ந்து பின் பற்றி வந்தால் உடலில் அதிகமாக இருக் கும் மெலனின் அளவு குறைவதோடு, மு கமும் அழகாக பொலிவோடு இருக்கும்.