31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
007 03 1
அழகு குறிப்புகள்

பச்சை வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான்.

பலருக்கும் பிடித்த வாழைப்பழமாக பச்சை வாழைப்பழம் உள்ளது. அடிக்கடி பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

குடல்புண்

 

இப்போதெல்லாம் அதிகாலையில் நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பலரும் சரியாக சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு குடல் புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் புண்களை அது குணமாக்குகிறது.

நீரிழிவு

 

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகி உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடல் எடை

 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பலத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.

இரத்த ஓட்டம்

 

இரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பச்சை வாழைப்பழத்தில், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.

பற்கள் பலமாக

 

பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுக்கிறது.

Related posts

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது

nathan

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

பித்தத்தையும் அதனால் உண்டாகு ம் உஷ்ணத்தையும் போக்க…

sangika

வெளிவந்த தகவல் ! நடிகர் சரத்குமாரை அறிமுகப்படுத்தியது இவர்தான்!

nathan

சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான சின்ன.. சின்ன அழகு குறிப்புகள்..

nathan

லதா ரஜினிகாந்த் செய்த காரியம்! மகளின் வாழ்க்கைக்கு இப்படி மாறிட்டாரே

nathan