7jc9bzT
சூப் வகைகள்

தேங்காய் – வேர்க்கடலை சூப்

என்னென்ன தேவை?

தேங்காய்ப்பால் – 2 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
வெள்ளரிக்காய் – 2 டீஸ்பூன்,
தக்காளி – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

தேங்காய்ப்பால், கடலை மாவு இரண்டையும் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து சீரகம் மற்றும் பச்சை மிளகாய் தாளித்து கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். 3 நிமிடங்களுக்குப்பிறகு வெள்ளரிக்காய், தக்காளி, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சூப் பரிமாறவும்.7jc9bzT

Related posts

தக்காளி பேசில் சூப்

nathan

முருங்கை இலை சூப்

nathan

வெஜிடபில் மில்க் சூப்

nathan

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

காய்கறி சூப்

nathan

பசலைக்கீரை சூப்

nathan

கேரட் தக்காளி சூப்

nathan

மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan