கேக் செய்முறை

தேங்காய் கேக்

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்
தேங்காய் துருவல் – 1 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பட்டர் – 1 கப்
பால் – 1 கப்
முட்டை – 3
உப்பு – 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி
ரவை – அரை கிலோ
ஏலக்காய் – 5

எப்படிச் செய்வது?

துருவிய தேங்காயையும் நன்றாக வதக்கவும். மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து வைக்கவும். இதில் வெண்ணை சேர்த்து கலந்து வைக்கவும். முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும். இதை மாவு கலவையில் சேர்த்து கலந்து தேங்காய் துருவலும் சேர்க்கவும். பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 டி முற்சூடு செய்த அவனில் 30 – 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். கேக்கின் மேல் தேங்காய் துருவலைத் தூவி பரிமாறவும்.

Related posts

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

nathan

பான் கேக்

nathan

வாழைப்பழ பான் கேக்

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

மேங்கோ கேக்

nathan

முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக்

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

nathan

சுவையான மாம்பழ கேக் செய்வது எப்படி?

nathan