அணிந்தால் தனித்தன்மையோடு கூடிய அழகும், கம்பீரமும் சேர்த்துத் தருவது இந்த டெம்பிள் ஜுவல்லரி… பரதநாட்டியமாடும் பெண்களுக்கு தேவைப்படும்.
இதைச் செய்யத் தேவையான பொருட்கள்
முத்துக்கள்மாலையின் உயரத்திற்கேற்ப ஹண்ட்-6, பேக்ரோப்-ஒன்று,
டாலர்கள் அல்லது நெற்றிச்சுட்டிக்கான டாலர்கள் சிறியது-2, பெரியது 2, பென்டண்ட்-ஒன்று,
மெட்டல் வயர்நீளத்திற்கேற்ப,
ஸ்டெப் ஹூக்-2,
ஸ்பிரிங்-சிறிதளவு,
போலன்தேவையான அளவு,
கட்டர், பிளையர். (இது இரண்டு வரிசை முத்துச்சரங்கள் செய்ய)