prawn bajji
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

சூப்பரான இறால் பஜ்ஜி முயன்று பாருங்கள்…

தேவையானப்பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
மைதா – 2 கையளவு
அரிசி மாவு – 1 கையளவு
சோள மாவு – 1 கையளவு
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

prawn bajji
செய்முறை :

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால் மைதா, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, அரைத்த ப.மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாவை நன்கு திக்காக கரைத்து இறாலை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய இறாலை இப்போது மாவில் நன்கு புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூப்பரான இறால் பஜ்ஜி ரெடி.

Related posts

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சேமியா பொங்கல்

nathan

தேன் ஐஸ்கிரீம்

nathan

பாட்டி

nathan

மசாலா பராத்தா

nathan

சத்தான மிளகு அடை

nathan

பனீர் சாத்தே

nathan

கேரட் பாயாசம்

nathan

சுவையான பன்னீர் கட்லெட்….

sangika