sl3911
சைவம்

சில்லி காளான்

என்னென்ன தேவை?

காளான் – 1 1/2 கப் (நறுக்கியது),
சின்ன வெங்காயம் – 1/2 கப்,
குடை மிளகாய் – 1,
வெங்காயத்தாள்- 1/2 கப்,
சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
கிரீன் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்,
வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், தண்ணீர் – தேவைக்கேற்ப,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்ஸியில் வெங்காயத்தையும் இஞ்சி-பூண்டு விழுதையும் உப்பு சிறிது சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய குடை மிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் ஊற்றி பிறகு காளான் போட்டு கிளறவும். சோளமாவை நீரில் கரைத்து இந்த கிரேவியில் ஊற்றி கொதிக்கவிட்டு கிரேவி கெட்டியானதும் நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
sl3911

Related posts

நெல்லிக்காய் சாதம்

nathan

குஜராத்தி கதி கிரேவி

nathan

சூப்பரான சிதம்பரம் கத்திரிக்காய் கொஸ்து

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

தால் பாதாம் பிர்னி

nathan

கட்டி காளான்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan