shalwer1
சுடிதார் தைக்கும் முறை

சல்வார் அல்லது குர்தா அலங்காரம் : சிறப்பு படங்களின் விளக்கங்களோடு…!

சல்வார் அல்லது குர்தா அலங்காரம்
வெ(F)வி ஆட் முறையின் மூலம் உங்கள் சல்வார் அல்லது குர்தாவை அலங்கரிப்போம்.

தேவையான பொருட்கள்
வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் கிலிட்டர் – பச்சை -403 நிறம், நீலம்-403 நிறம், சில்வர் 402

· வெ(F)விகிரில் நொ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை

· அலங்கார கற்கள், வண்ண மணிகள் – வெள்ளை, நீல நிறங்கள்

· வெள்ளை / வெற்று சல்வார் அல்லது குர்தாவை அலங்கரிப்போம்.

shalwer

செய்முறை

1. படத்தில் காட்டியுள்ள ஓவியத்தை வெள்ளை/வெற்று சல்வார் அல்லது குர்தாவில் நீங்கள் விரும்பிய பகுதியில் வரைந்து அல்லது சுவடு செய்து கொள்ளுங்கள்.

dreassss

2. வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் கிலிட்டர் – பச்சை – 403 நிறம், நீலம் – 403 நிறம், சில்வர் 402 மூலம் நிறம் தீட்டுங்கள்.

des01

3. வெ(F)விகிரில் நொ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை மூலம் அலங்காரக் கற்கள், வண்ண மணிகளை ஒட்டிக் கொள்ளுங்கள்.

இதோ உங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சல்வார் அல்லது குர்தா தயாராகிவிட்டது.

Related posts

T.Shirt அலங்காரம்

nathan

Flared Salwar/ குடைவெட்டு சல்வார்

nathan

சுடிதார் தைப்பது எப்படி?

nathan

சுடிதார் டாப் தைக்கும் முறை

nathan

pushup bottom

nathan

சுடிதார் தைக்கும் முறை

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

சுடிதார் தைக்கும் முறை – Tops

nathan

பிளவுஸ் டிசைனிங்

nathan