27.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள்
சரும பராமரிப்பு

கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள்

கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள் :

கோடை என்றாலே சரும எரிச்சல்கள், உஷ்ணம், உடல் சூடு அதிகரிப்பது, வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் வெந்து நூடல்ஸ் ஆகிவிடுவோம். கோடை வெயிலில் இருந்து தப்பித்து உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் இருக்கின்றன.

அவை என்னவென்று பார்க்காலம்.

வாழையிலை குளியல் :

உடலில் உள்ள கெட்ட நீறை எல்லாம் வெளியேற்றி உடலில் மனம் பெருக மற்றும் உடல் இறுக்கம் குறைத்து நல்ல புத்துணர்ச்சி அளிக்கிறது வாழையிலை குளியல். மற்றும் இது நல்ல உறக்கத்தை தரும். உடல் பொலிவை ஏற்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும்.

வேப்பிலை குளியல் :

வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினியாகும். குளியல் நீரில் வேப்பிலையை போட்டு குளித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் இது பயனளிக்கும். உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும்.

மூலிகை குளியல்யூகலிப்டஸ், துளசி, பெருஞ்சீரகம், சீமைச்சாமந்தி போன்றவற்றை நீரில் போட்டு குளிப்பது, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடல் வலுவினை நன்கு அதிகரிக்கவும், பொலிவை பெறவும், சரும நோய்களில் இருந்து தீர்வு காணவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.wp 1459043996340

Related posts

அழகு தரும் நலங்கு மாவு அருமை

nathan

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

nathan

உங்களுக்கு தெரியுமா தேனைக் கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்?

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan

சங்கு போன்ற கழுத்து வேணுமா? இந்த டிப்ஸ் படிங்க!!

nathan

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

nathan

ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் பற்றி தெரியுமா? கரடுமுரடான கையை மிருதுவாக மாற்றும்!

nathan

சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரியுமா?

nathan

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்.யார் இவர்கள்?

nathan