29.4 C
Chennai
Saturday, Sep 28, 2024
1487835145 2718
சிற்றுண்டி வகைகள்

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ…

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

எண்ணெய் விடாமல் கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும். நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். பின் அதே கடாயில் உள்ளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

வறுத்ததும் நன்கு ஆறவைத்து கொள்வும். மிக்ஸ்யில் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின் வறுத்து வைத்த பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். கருவேப்பிலை பொடி தயார். இவை இட்லி, தோசை, சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.1487835145 2718

Related posts

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

ஒப்புட்டு

nathan

கார மோதகம்

nathan

காளான் கபாப்

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

தால் கார சோமாஸி

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

மைசூர் பாக்

nathan