சிலருக்கு சமருமம் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், உதடுகள் கருப்பாகவே காணப்படும். அப்படியானவர்களுக்கு உதட்டை சிவப்பாக்க சிறப்பான 5 டிப்ஸ்
எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கொள்ளவும்.
அதனை உதட்டில் தடவ வேண்டும்.
10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
தினமும் இப்படி செய்து வார வேண்டும்.
அப்ப செய்தால் கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.
தினமும் யோகர்ட் சிறிதளவினை உதட்டில் தடவ வேண்டும்.
யோகர்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம்.
இதனை செய்து வந்தால் கருமையை மறையச் செய்யலாம்.
ரோஸ் வாட்டரை சிறிதளவு எடுத்து கொள்ளவும்.
அதனை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவவும்.
இரவில் உறங்க முன்னர் இதனை செய்யவும்.
ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்.
பாலாடை சிறிதளவு எடுத்து நெல்லிக்காய் சாறு கலந்து கொள்ளவும்.
அதை உதடுகளில் தடவி வர வேண்டும்.
அப்படி செய்தால் உதட்டின் கருமை நிறம் மறைந்து விடும்.
விரைவில் சிவந்த நிறம் உண்டாகும்.
பட்டருடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து கொள்ளவும்.
அதனை, உதடுகளில் தடவி கொள்ளவும்.
இப்படி செய்து வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்