25.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
Clean a
Other News

அருமையான ட்ரிக்ஸ் ! Smartphone Touch ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம்!

ஸ்மார்ட் போன் வாங்கிய சில நாட்களிலேயே டச் ஸ்கிரீன் அழுக்காகி பலரையும் டென்ஷன் ஆக்கும்.

பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம்.

அது குறித்து தற்போது காண்போம்

முதலில் உங்க போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்.

முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்

தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள்.

மிகவும் அழுத்தமாக துடைக்காமல் மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்.

ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது. நீரை வடிகட்ட துணியை கசக்க கூடாது.

 

ஆல்கோஹாலிக் ஜெல், சானிட்டைஸர் போன்று பயன்படும்.

சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்.

பேப்பர் டவலில் ஆல்காஹாலிக் ஜெல் போட்டு அதை பேப்பர் முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்.

ஜெல் தடவிய பேப்பர் டவலை கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும்.

Related posts

பணத்தில் குளிக்க போகும் ராசிகள்

nathan

அசிங்கமாக மாறிய லாஸ்லியா! புகைப்படம்

nathan

அண்ணன் அண்ணியை சந்தித்த கமல்ஹாசன்

nathan

கணவர் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை நக்ஷத்ரா

nathan

ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!

nathan

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து -பந்தயம் அடித்த அஜித் குமார்..

nathan

கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னா

nathan

இளம் கண்களைப் பாதுகாத்தல்: குழந்தைகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவங்களை உறுதி செய்தல்

nathan

தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில்

nathan