29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
myna1

அடேங்கப்பா! வாத்தி கம்மிங் பாட்டுக்கு மைனா நந்தினி ஆடிய ஆட்டத்தை பார்த்தீங்களா?

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி.

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் மைனா தினம் தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவர் மற்றும் இன்னொருவருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாட்டுக்கு செம மாசாக ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

@yogeshwaram_official @balasubramaniyanrajendran ❤️❤️?❤️❤️vathi coming

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on