26.5 C
Chennai
Friday, Jul 18, 2025
tamil 10
Other News

​சியா விதைகள் உடலுக்கு ஆபத்தானதா?

அதில் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, சியா விதைகள் ஊட்டச்சத்து பொருட்களில் மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று.

அதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவை உடல் எடையை குறைக்கிறது என்று சொல்லும் பொழுது தான் பிரச்சனை வருகிறது.

நாங்கள் எடுத்துக்கொண்ட தகவலின்படி, சியா விதைகள் உடல் எடையை குறைப்பது இல்லை என்பது தெளிவாகிறது.

அதனைப் பற்றி இந்தக் கட்டுரையில் மிகத் தெளிவாக பார்க்கலாம்.

சியா விதைகளில் இனிப்பு இல்லை. ஆனால், அதிக அதிக கலோரிகள் இருக்கிறது. 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நிச்சயமாக மிக அதிக அளவிலான கலோரிகள் கொண்ட உணவுதான்.
உலக அளவில் 617 கலோரிகள் கொண்ட உணவு பட்டியலில் சியா விதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

அப்படி என்றால் இவை எப்படி உடல் எடையை குறைக்க பயன்படும் என்ற கேள்வியை நமக்குள் எழுகிறது.
சியா விதையுடன் ஒப்பிடும் பொழுது உலகத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உணவுகள் கலோரி குறைவான உணவுகளாக இருக்கின்றன.
அப்படியிருக்க சியா விதைகள் எப்படி உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தும். சியா விதைகள் நோய் எதிர்ப்பு திறன்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உடல் எடை குறைப்பில் அவை உதவுவதில்லை. நீங்கள் ஆளி விதைகளை சாப்பிடும் பொழுது உங்கள் செரிமானத்திற்கு மிகுந்த நேரம் பிடிக்கும்.
ஆனால், சியா விதைகளைப் பொருத்தவரை நீங்கள் சரியாக மென்று தின்னாமல் இருந்தாலும் கூட அவை உடலுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய தன்மை இருக்கும்.
எப்படி குறைந்த கலோரிகள் கொண்ட உணவு இந்த வகையில் செயல்படும் என்ற கேள்வி எழுகிறது.
​எடை குறைய எப்படி உதவுகிறது?

ஒரு ஆய்வில் 50 மக்களிடம் தினமும் 50 கிராம் சியா விதைகள் சாப்பிட சொல்லி உடல் எடை குறைப்பதற்காக சாப்பிட சொல்லி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், நாம் எதிர்பார்த்தது போலவே உடல் எடை குறைப்பில் சியா விதைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், அவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தந்தது என்பது மறுக்க முடியாதது.

​சியா விதைகள் உடலுக்கு ஆபத்தானதா

இல்லை. சியா விதைகளில் இருக்கக்கூடிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்பது நல்ல கொழுப்பு சத்து வகைகளில் ஒன்று மற்றும் அதில் அதிக அளவிலான பைபர் இடம் பெற்றிருக்கிறது. உடல் எடை குறைப்பில் சியா விதைகள் பயன்படா விட்டாலும் உடலுக்கு கெடுதல் செய்யாது என்பது கூடுதலான தகவல். எனவே, சியா விதைகளை தவிர்க்க வேண்டாம். ஆனால், உடல் எடை குறைப்பிற்காக அதனை எடுத்துக்கொள்வது ஏமாற்றத்தை தரும்.

Related posts

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் சின்னத்திரை மணிமேகலை..

nathan

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் -பிரதமர் மோடி திறந்து வைப்பு

nathan

அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா..

nathan

தி கிரேட் காளியின் மனைவி மகள் புகைப்படம்

nathan

சினேகா உடன் நடிகர் பிரசன்னா விடுமுறை கொண்டாட்டம்

nathan

Blacksheep விக்னேஷ்காந்த் பொங்கல் கொண்டாட்டம்

nathan

75,000 ரூபாயில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜோடி!

nathan

இஸ்ரேல்- பாலஸ்தீனிய போரை அன்றே கணித்த பாபா வாங்கா

nathan

வழுக்கை தலையை வாடகைக்கு விடும் யூடியூபர்…

nathan