29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
625.500.560.350.160.300.053

அம்மாடியோவ் என்ன இது? ஹோட்டலில் டவலை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த இருட்டுஅறை நடிகை..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு மட்டும் இடம் கொடுத்து வந்த நிலையில் தற்போது கவர்ச்சிகள் இருந்தால் தான் நடிகைகளை படங்களில் கமிட் செய்கிறார்கள். அந்தவகையில் அதற்காகவே இளம்நடிகைகள் படவாய்ப்பிற்க்காக க்ளாமர் காட்டி ரசிகர்களையும் இயக்குநர் தயாரிப்பாளர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் இருட்டு அறை முரட்டு குத்து என்ற அடல்ட் படமாக எடுக்கப்பட்ட படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் பல படங்களில் கமிட்டாகினாலும் நல்ல கதை அமையவில்லை. அதனால் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதைதொடர்ந்து சமுகவலைத்தளத்தில் கவர்ச்சியை காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருக்கும் போது நடிகை யாஷிகா ஆனந்த், சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலான ஐடிசி கிராண்ட் சோலாவில் நடு ஹாலில் இருந்து கொண்டு வெறும் டவல் அட்டும் கட்டிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த சமயத்தில் இதெல்லாம் தேவையா என்று கேலி செய்து வருகிறார்கள்.