20200404 09

அம்மாடியோவ் என்ன இது? அடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த..

மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது .

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த்., பலபேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆனால் வீட்டிலிருந்து பொழுதை கழிக்க பலரும் பல வேலைகளை செய்து வரும் வேலையில், சில பிரபலங்களும் இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், மாகாபா ஆன்ந்த அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாடியுடன் இருந்த கெட்டப்பை மாற்றி ஜெமினி கணேசன் கெட்டப்பிற்கு முக தோற்றத்தை மாற்றி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மாகாபா வா இது என கமெண்ட்ஸ்-களை பதிவிட்டு வருகிறார்கள்..

 

View this post on Instagram

 

@makapa_anand

A post shared by Ma Ka Pa Anand Fans Club ? (@ma_ka_pa_anand_) on