Other News

அசைக்க முடியாத இடத்தில் அஜித்..! – திணறும் லியோ..!

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் நடிகர் அஜித்குமார். இது தற்போது தொடர்கிறது என்பதுதான் இங்கே விஷயம்.

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான ‘லியோ’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதை பார்க்கலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை ‘ படத்தின் சாதனையை முறியடிக்க ‘லியோ’ படம் போராடி வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 957 திரையரங்குகளில் ‘வலிமை ‘ படம் வெளியானது. ஆனால், “லியோ” திரைப்படம் தற்போது 850 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிறது.

நாளை (அக்டோபர் 19) ‘லியோ’ திரைக்கு வருவதற்குள் மேலும் 20 திரைகள் கிடைக்கலாம் என்கிறார்கள்

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் மோதிய போதும் அதிக திரை நேரம் கிடைத்தது. ‘விஸ்வாசம்’ திரைப்படம் முதல் நாளில் அதிக வசூல் செய்தது.

நான்கு வருடங்களுக்கு முன் ‘அஜித்குமார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் தான் என்பதை இன்றும் நிரூபித்தவர் நடிகர் அஜித்குமார்.

 

லியோ படங்களுக்கு திரையரங்குகள் அதிகரிக்குமா…? லியோ வலிமை சாதனையை முறியடிக்க முடியுமா? காத்திருப்போம்.

Related Articles

114 Comments

  1. எங்க இருக்கு அந்த அசைக்க முடியாத இடம் ஆமை koothikakaa

  2. இயற்கை மருத்துவம்… இப்படி ஒரு name வச்சி உருட்டலாம் னு இப்போதான் தெரியுது… யாரு டா நீக்கலாம்…

  3. பாட்டி வைத்தியம் எப்ப இருந்து அஜித் க்கு சொம்பு தூக்க ஆரம்பிச்சுது 😂😂😂

  4. ரஜினிக்கும் விஜய் தான் அஜித்துக்கும் விஜய் தான வேற யாரு fans லா விஜயவே நோண்ட wait பண்றீங்க 🙄🙄

  5. அசைக்கமுடியாதுன்னா உண்மைதான் இவ்லளவு குண்டா இருந்தா எப்படி முடியும்

  6. 3 வருஷத்துக்கு 1 film. Mudunga. 🐢🐢Kora சொல்லாத படம்னு ஒன்னு இருந்தா அது பிட்டு படமா தான் இருக்கும் போல….🤗🤗🤗
    கதறல் கமெண்ட்ஸ் 😁

  7. விஜய் உடையதை வாயில் வைக்கலன . ஆமை ரசிகர்களுக்கு தூக்கம் வராது

  8. அசைக்க முடியாத இடம் னா சுன்னி மேல யா😂😂😂😂😂😂😂😂😂😂😂

  9. Thala padame varula athukulla yanda thala pera ippadi asinga paduthiringa ungalalatha thalaiku ketta peeru thalapathi rasigan

  10. எங்க விடாமுயற்சி னு பேர வைச்சதும் படம் எடுக்கவே விடாமுயற்சி தேவைபடுகிறது

  11. இயற்கை மருத்துவம்.. முதல் முறையாக பெயருக்கேற்ப பதிவு… வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்..

  12. இது என்னடா புது புரளியா இருக்கு ரமேஷ் பாலா போட்ட போடா

  13. டேய் லியோக்கும் அஜித்துக்கும் என்னாடா சம்மந்தம்
    😂😂

  14. Ajith fans Soothu erichalukku இயற்கை மருத்துவம் இந்த போஸ்டுதான்….

  15. ஏன்? பிளைட் ல சீட் பெல்ட் போட்டு வச்சிருக்கானா? 😂

  16. இங்க அந்தரா காரனும் கர்நாடகரானும் தமிழ் நாட்டுல மதிக படுகின்றன ஆன தமிழனா ஒரு நாயும் மதிகல வெக்கம் கெட்ட நாய்யகள் அஜித் மற்றும் ரஜினி Fans 🖕

  17. Ajith nalla actor than Ana intha mathiri fans nu solli kiruku p****** mawanunga nala than avanayum pudikithilla

  18. பந்தா இல்லாத ஒரு தல என்றால் அது இந்த தல அஜித் குமார் மட்டுமே வேற லெவல் தலைவா

  19. இப்படி ஏதாவது ஒரு வதந்திய கெளப்பி வுட்டாதான் உண்டு🚶🚶

  20. அடுத்த படம் நடிப்பதற்கு விடாமுயற்சியோடு போராடுங்கள் 3 வருசம்கழிந்தபின் வாய்ப்பு கிடைக்கலாம்

  21. இயற்கை மருத்துவத்திற்கும் இப்பொழுது நீங்கள் சொன்ன கருத்திற்கு என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது என்று தெரியவில்லையே இது போன்ற எதிர்மறை விமர்சனங்களுக்கு யார் உங்களுக்கு சன்மானம் அளிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது உங்களது எதிர்மறை விமர்சனத்திற்கு நன்றி🤜🤛

  22. ஏன் பேச்சு மூச்சு இல்லாம மருத்துவமனையில அசைக்க முடியாம இருக்கிரானோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button