30.5 C
Chennai
Friday, May 17, 2024
22 6219c5
Other News

இரும்பு சத்தை அள்ளித்தரும் காளான் தேங்காய் பால் சூப்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.

தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் 10

தேங்காய்பால் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பூண்டு – 4 பல்

சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி.

 

Related posts

அன்று முதல் இன்று வரை நடிகை குஷ்புபின் படங்கள்

nathan

நடிகர் நெப்போலியன்…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

nathan

‘மாதம் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம்.. பிரிந்து சேர்ந்த ரம்பாவின் கதை!

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்! நினைவோடு….

nathan

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

nathan

சிம்ரனுடன் நெருக்கமாக இருந்தேன்.. எங்களுக்குள் அது நல்லா இருந்துச்சு

nathan

பழம்பெரும் நடிகர் நம்பியார் பிள்ளையை பார்த்திருக்கிறீர்களா?புகைப்படம் இதோ

nathan

பிணநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பெண்

nathan

மகனுடன் முதல் தீபாவளியை கொண்டாடிய மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா

nathan