Author : nathan

கைகள் கருப்பாக உள்ளதா?

nathan
சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும்....

வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும். வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள்...

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். ஐஸ்க்ரீமில் பழங்களை சேர்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்தேவையான பொருட்கள் : கிவி பழம் – ஒரு கப் (நறுக்கியது) பைனாப்பிள் ஜூஸ்...

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ் tamil beauty tips

nathan
பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும்...

எண்ணெய் பசை சருமத்தை அதிகம் பாதிக்கும் முகப்பரு – தடுக்கும் வழிகள்

nathan
பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும்.எனவே...

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

nathan
சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண்...

மட்டன் பிரியாணி

nathan
தேவையானவை: மட்டன் – 2 கிலோ கடலை எண்ணெய் – 200 மில்லி தேங்காய் எண்ணெய் – 50 மில்லி நெய் (எருமை மாட்டு நெய்) – 200 கிராம் பிரிஞ்சி இலை –...

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan
அலைபாயும் கூந்தலை பராமரிக்க….. நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த...

தேகத்தில் வளரும் கேசத்தை பற்றிய சில வினோதமான தகவல்கள்!!!

nathan
நமது தலையில் வளர்வது போலவே முகத்திலும், முகத்தில் வளர்வது போலவே உடலிலும் கேசம் வளர்வது கிடையாது. நிறைய வேறுபாடுகள் உண்டு. நாம் இறந்த பிறகும் நமது உடலில் வளரும் ஒரே பகுதி முடி தான்....

உடையாத நீளமான நகம் வேண்டுமா?

nathan
நகம் உடையாமல் நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்து பலன் பெறலாம். உடையாத நீளமான நகம் வேண்டுமா?சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு...

முகப்பரு வடு நீக்க வெந்தயம் பெஸ்ட் :

nathan
முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம்...

காளான் பொரியல்

nathan
தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட் சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்...

சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி???

nathan
இன்றைய நிலையில் உடல் பருமன் தான் பெரும்பாலானவர்களின் பெரும் தலைவலியாக இருக்கிறது. உடற்பயிற்சி, தீவிரமான டயட் என பலவற்றை பின்பற்றியும் உடல் எடை குறையாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தினமும் சாத்துக்குடி ஜூஸ்...

பெண்களே சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்

nathan
பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். பெண்களே சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ் இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம்...

வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan
தொப்பை குறைய எளிய பயிற்சிஇப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை. உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர்...