28.7 C
Chennai
Monday, Jul 21, 2025
msedge Cy5EYevkII
Other News

குடும்ப போட்டோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் ‘எஸ்கே21’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது, ​​சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது மகன், மகள் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் இமானுடன் சிவகார்த்திகேயனும் பேட்டி அளித்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாகவே இந்த புகைப்படங்களை எஸ்கே வெளியிட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.23 65507a4732de1

Related posts

பிறப்பிலேயே பணக்கார யோகம் கொண்ட ராசிக்காரர்கள்

nathan

உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

nathan

5-வது ரேங்க் உடன் ஐஏஎஸ் ஆன ஸ்ருஷ்டியின் வெற்றிக் கதை!

nathan

இமயமலையில் ஏற தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

nathan

‘லியோ’ படக்குழுவிற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

nathan

பிராவுடன் அங்க அழகு அப்பட்டமாக தெரிய ஆட்டம் போடும் அனிகா சுரேந்திரன் !!

nathan

இலங்கையில் காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்

nathan

மனைவியே ஆள்வைத்து கணவரை கொன்றது அம்பலம்!!

nathan

விஜயகாந்த் உடல்நலம் குறித்து திடீரென வீடியோ

nathan