Other News

மணிரத்னம்-சுஹாசினியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

23 648ab02f511a4

திரையுலக பிரபலங்கள் இணைந்து நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொள்வது சகஜம்.

இயக்குனர்-நடிகை ஜோடியாக பல கதைகள் உள்ளன, அதில் ஒன்று மணிரத்னம் மற்றும் சுஹாசினி.

இவர்களது திருமணம் 1988ல் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. எந்த நிகழ்வாக இருந்தாலும் இருவரும் இணைந்து அந்த நிகழ்வை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார், அவர் தற்போது வெளிநாட்டில் குடியேறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 படம் வெளி உள்ள நிலையில், மணிரத்னம் சுஹாசினியின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நேரத்தில் ஒரு புகைப்படம் வெளியானது, ஆனால் அந்த புகைப்படம் இருவரும் திருமணம் செய்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி என கமெண்ட் செய்து “லைக்குகளை” குவித்தனர்.23 648ab02ef1383

Related posts

இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்!தாவணி போடாமல் ஹாட் போஸ்!

nathan

ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்?

nathan

நடிகை தமன்னா அழகிய போட்டோஷூட்

nathan

அடேங்கப்பா! இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி செய்ததை பாருங்க !!

nathan

நடிகை நஸ்ரியா செம்ம ரொமேன்டிக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ்

nathan

தலையணையால் அமுக்கி போலீஸ்காரர் கொலை: நாடகமாடிய மனைவி, காதலன் கைது

nathan

நண்பனுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்..

nathan

திருமணமா வேண்டவே வேண்டாம்…!

nathan