28.2 C
Chennai
Sunday, Jul 20, 2025
1590812 untitled 1
Other News

‘ஜிகர்தண்டா 2’ படத்தில் ‘மாமதுர’ பாடலின் வீடியோ வெளியீடு

‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது, நாளை (நவம்பர் 10) படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் இடம்பெற்ற ‘மாமதுர’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Related posts

பென்டகனை பின்னுக்குத் தள்ளிய குஜராத் வைர வணிக மைய கட்டடம்

nathan

மாயாவிடம் கேட்கும் பூர்ணிமா..! நான் உன் கூடவே வந்துடவா..?

nathan

நடிகையின் ஆபாச படங்களை வௌியிட்ட நபர்

nathan

அம்மா நயன்தாரா மடியில் படுத்து உறங்கும் மகன்.. வைரல் வீடியோ

nathan

தாலி கட்டும் நேரத்தில் புகுந்த முதல் மனைவி …!

nathan

பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

nathan

பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை

nathan

இன்று இந்த ராசிகளுக்கு பொன்னான நாள்..

nathan

ரஷிதாவை எதிர்பார்த்த தினேஷ், ஏமாற்றத்தை கொடுத்த ரஷிதா

nathan