Other News

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

aa45

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே காரைமேடு வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கும், செந்தூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ரமணா (23) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தரணி என்ற நான்கு வயதில் மகளும், ஹரிபிரசாத் என்ற இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில், ரமணா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ரமணாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.aa45

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இறந்த பெண் குழந்தையை வயிற்றில் இருந்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் ஒடியர்பாளையம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய்…

nathan

முத்து படத்தில் நடித்த நடிகையா இது?நம்ப முடியலையே…

nathan

இந்த ராசி பெண்கள் நல்ல மனைவியாக மட்டுமின்றி புத்திசாலி மனைவியாகவும் இருப்பாங்களாம்…

nathan

ஏழை பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த விஷால்

nathan

தடவல் மன்னன் அசல் கோளாறுவுடன் கைக்கோர்க்கும் இலங்கை பிரபலம்

nathan

என்னுடைய பொழப்பை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

12ம் வகுப்பில் தோல்வி, யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!

nathan

மோட்டார் சைக்கிள்கள்; பிரமிக்க வைக்கும் தோனி கலெக்ஷன்; வீடியோ

nathan

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை… ஜனனியால் அவிழ்ந்த உண்மை

nathan