Other News

புலியுடன் நடைபயிற்சி செல்லும் சிறுவன் : காணொளி

ad36c981

பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் புலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபரான நௌமன் ஹசன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிறுவன் தனது வீட்டிற்குள் புலியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)

சிறுவன் கழுத்தில் சங்கிலியுடன் புலியை துரத்திச் சென்றது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவை பார்த்த பலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிலர் கோபமாக கருத்து தெரிவித்தனர்.

Related posts

அரேபிய குதிரைன்னா சும்மா வா..? – டூ பீஸ் உடையில் அனுஷ்கா..!

nathan

30 வயதை தொட்டு விட்டீர்களா? கவனமாக இருங்கள்

nathan

வைரலாகும் அனிதா சம்பத்தின் வீடியோ..!

nathan

மாளவிகா மோகனனின் காதலர் இவரா? போட்டோஸ் வைரல்!

nathan

பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை

nathan

நீச்சல் உடையில்.. பருவ மொட்டாக பிக்பாஸ் விசித்ரா..! – வைரல் போட்டோஸ்..!

nathan

நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா..?

nathan

பெண் குழந்தை அறிகுறிகள்! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா?

nathan

வெளியான பிக்பாஸ் ப்ரொமோ! பிரம்மாண்ட மேடையில் தோன்றிய கமல்…

nathan