Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

kjmHIDOGjG

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

இந்த ராசி ஆண்கள் பார்க்கும் அனைத்து பெண்களிடமும் கடலை போடுவார்களாம்…

nathan

சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்….

nathan

என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க…கண்ணீர் விட்ட நீலிமா ராணி..!

nathan

கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னா

nathan

ராகு கிடுக்குப்புடி .. முரட்டு அடி 3 ராசிகளுக்கு தான்

nathan

இந்த 4 ராசிக்காரங்கள திருமணம் பண்ணுங்க..உங்க ராசி இதில இருக்கா?

nathan

விவசாயிகள் போராட்டம்… மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு..

nathan

இறப்பதற்கு முதல் நாள் கதறி அழுத சில்க்.. நடந்தது என்ன தெரியுமா?

nathan

கள்ளக்காதலன்.. ஆசை ஆசையாய் சென்ற பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

nathan