31.4 C
Chennai
Sunday, Jul 20, 2025
is
Other News

இஸ்ரேல் சென்ற இலங்கையர் : பணயக்கைதியாக பிடிக்கப்பட்டு உயிரிழப்பு!!

மோதலில் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைப் பிரஜையான சுஜித் பண்டார உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை இன்டர்போல் துறை உறுதி செய்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

தூதரகத்தின் கூற்றுப்படி, மறைந்த சுஜித்பண்டார யத்தவலவின் குழந்தைகளின் மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டது. ஹமாஸ் தாக்குதலில் இலங்கை பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

 

 

பின்னர், அடையாளம் தெரியாத சடலத்தை சுஜித் பண்டாரவின் குழந்தைகளின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​எச்சங்கள் இலங்கையர் என உறுதி செய்யப்பட்டது.

Related posts

ஐஸ்வர்யா ராஜேஷின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

பிறந்தநாளில் கேரள நடிகை ரெஞ்சுஷா தற்கொலை

nathan

வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் மாளவிகா மோகனன்.!

nathan

80 லட்சத்தில் படுக்கை.. ஆறு மனைவிகள்;

nathan

90 வயதிலும் தாய்மை…!ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம் !

nathan

சினிமாவுக்கு முன் அந்த தொழிலில் பிரியங்கா மோகன்

nathan

விமானம் முழுதும் துர்நாற்றம் ! கழிப்பறைத் தரையில் மலம்… விமானப் பயணம் ரத்து

nathan

ஐடி ஊழியர்; வார இறுதியில் சமூக ஆர்வலர்: தன் ஊரை தூய்மைப் படுத்தும் தேஜஸ்வி!

nathan

தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் பெண்!

nathan