Other News

கோயிலில் இயக்குனர் அட்லி சாமி தரிசனம்!

23 10 26 at 6 16 55 PM

ஆர்யா நயன்தாரா ஜெய் – நஸ்ரியா நடித்த ராஜா ராணி, விஜய் நடித்த பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் சமீபத்தில் ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி இந்தியாவின் முக்கிய இயக்குனராக மாறினார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேளுக்குடி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை மீனுவுடன் மன்னார்குடி சென்றார்.

இதற்காக மன்னார்குடியில் தங்கியிருந்த அவர், தனது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கூடநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலான ஸ்ரீ அங்காரா பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.

Related posts

பேருந்தை கனவு வீடாக மாற்றிய ஆஸ்திரேலிய தம்பதியினர்!

nathan

ரகுவரனின் நிறைவேறாத ஆசையை அவர் இறந்த பிறகு நிறைவேற்றிய அவரது மகன்..!

nathan

பூர்ணிமா காதலை போட்டுடைத்த அர்ச்சனா…

nathan

பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா

nathan

ஜெயிலர் படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்

nathan

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

தலையணையால் அமுக்கி போலீஸ்காரர் கொலை: நாடகமாடிய மனைவி, காதலன் கைது

nathan

வேகமாக சுழலும் செவ்வாய் கிரகம்: திகைக்கும் விஞ்ஞானிகள்

nathan

ரூ.50 கோடி ஆஃபரை மறுத்த ஹரியானா இளைஞர் -அசத்தல் காரணம்!

nathan