Other News

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..சிறுவயது புகைப்படம்

23 647d6c9d744c8

சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில், பிரபல இந்திய நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான். ஆம், நடிகை ஷ்ரத்தா கபூர் சிறுவயதில் தாயுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஷ்ரத்தா கபூர் டீன் பாட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘ஆஷிகி 2’ படம் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அவர் ஏபிசிடி 2, சிச்சோர், பாகி, சாஹா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.23 647d6c9d1881a

Related posts

Lets Get Married… தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan

கை, கால் மற்றும் வாய் நோய்: உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

கல் உப்பை பரப்பி மகளை முட்டிப் போட வைத்த தாய்-காதலுக்கு எதிர்ப்பு

nathan

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க… பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்!

nathan

இந்த 4 ராசிக்காரராங்க நண்பர்களுக்கு உதவ உயிரையும் கொடுப்பாங்களாம்…

nathan

நீச்சல் உடையில் நீலிமா ராணி..?

nathan

கோடிகளில் புரளும் ஹன்சிகா.. இவரின் சொத்து மதிப்பு

nathan

மணமகனுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த நண்பர்கள் -வேடிக்கையான செயல்

nathan