Other News

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்!

23 6533d1b10ac30

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.148.5 வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் விடுமுறைகள் தொடர்வதால், லியோ பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் தயாரிப்பாளரான விஜய், இதற்கு முன்பு ஒருமுறை தனக்கு போன் செய்து திட்டியதாக கூறியுள்ளார்.

விக்ரம் நடித்த மகான் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகு, அதை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்து திட்டினாராம் விஜய்.

“இப்படி ஒரு படத்தை ஓடிடியில் ரிலீஸ் பண்ணிட்டியே. இது தியேட்டரில் வந்திருக்க வேண்டும்” என விஜய் கூறினாராம்.

Related posts

ஷாருக்கானுக்கே ஜோடியாகிட்டேன்.. இனிமே பழைய சம்பளம் பத்தாது..

nathan

பிக்பாஸில் கலந்து கொள்ளும் விஜய் பட நடிகை…

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

கணவருக்கு ஷபானா உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து

nathan

தாய்மாமனின் கேடுகெட்ட செயல்!!துடித்த சிறுமி..

nathan

சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

nathan

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

nathan

ராதா மகள் கார்த்திகா திருமணம்;படங்கள்

nathan

பெண் குழந்தை அறிகுறிகள்! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா?

nathan